வரி செலுத்தும் ஒரு நபர் இந்தப் பத்திரங்களில் அதிகபட்சமாக ரூ .50 லட்சம் வரை மூலதன ஆதாயங்களில் முதலீடு செய்யலாம். 54ec பத்திரங்களை (nhai, rec, pfc) வழங்குபவர்களின் கூற்றுப்படி இதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 5.25% ஆகும். இது ஆண்டுகொருமுறை செலுத்தப்படும்.